2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இலவச கருத்தரங்குகள்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமய பாடங்களுக்காக ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலவச கருத்தரங்குகள், சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள டீ.எம்.கே.அசோசியட் கல்வி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) காலை 09 மணி தொடக்கம் நடைபெறவுள்ளன.

பிரபல வளவாளரும் உதவிப் பிரதேச செயலாளருமான எம்.ஏ.சி. அஹமட் ஷாபிர் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்குகளில், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து சமயங்களுக்கான ஆசிரியர் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குப96ற்ற முடியுமெனவும், மேலதிக விவரங்களுக்கு 0775746881 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்து.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .