2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2018 ஜூலை 26 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனைக் கிளை ஏற்பாடு செய்துள்ள நான்காவது மாபெரும் இரத்ததான நிகழ்வு, மருதமுனை மசூர்மௌலானா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில், நாளை மறுநாள் (28) காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இரத்தான நிகழ்வில், அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .