Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2018 மே 07 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை, மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள, மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில், நாளை (08) மாலை நடைபெறவுள்ளது.
இந்தக் கெரவிப்பு, நிகழ்வு மன்றத்தின் ஆலோசகர் ஏ.அர் எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில், தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெவுள்ளது.
அத்துடன், இந்நிகழ்வில் பெரிய நீலாவணை நெசவாளர் சமூக சேவை மன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியும் கௌரவிக்கப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
4 hours ago