2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அம்பாறையிலும் நீண்ட வரிசை

Freelancer   / 2022 மார்ச் 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்களுடன் பொது மக்கள் வெகு நேரம் காத்திருந்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுக்கும், மண்ணெண்ணெய்க்கும் மக்கள் வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X