அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபராக ஏ.ஜி.எம்.றிசாத், இன்று (03) கடமையேற்றுள்ளார்.
2015ஆம் ஆண்டு, இலங்கை அதிபர் சேவை தரம்-III போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் உதவி அதிபராகக் கடமையாற்றி வந்த நிலையில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்படி பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6 minute ago
10 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
39 minute ago
48 minute ago