2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

அதிபராக நியமனம்

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்..ஹைதரலி  சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான ஹைதர் அலி முன்னதாக மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .