2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

250 ஏக்கருக்கு அனுமதி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மே 31 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கல் பிரிவில் அனுமதிபெறாமல், 250 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென, நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரீ. மயூரன் தொிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச விவசாயக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .