Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, றியாஸ் ஆதம்
தேசிய காங்கிரஸின் 14ஆவது பேராளர் மாநாடு, அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நாளை மறுதினம் (15) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ .எல் எம் அதாஉல்லா, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025