2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஹிருணிகா உள்ளிட்டோருக்கு பிணை

J.A. George   / 2022 நவம்பர் 15 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களை தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டார்.

வழக்கு பெப்ரவரி 13ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர், கறுவாத்தோட்டப் பொலிஸாரால் நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X