Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2022 மார்ச் 09 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் இன்று (9) நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் சமையல் எரிவாயுவை சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு மணிக்கணக்கில் வரிசையில் கால்கடுக்க நிற்கிறார்கள், சிலர் எரிவாயு இல்லாமல் காலியான சிலிண்டர்களுடன் வீடுகளுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
இந்த நிலையில், சமையல் எரிவாயு வாங்க வரும் மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடக்கிறது.
பல எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால், எரிவாயு இல்லை என்ற பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
3 hours ago