2024 நவம்பர் 27, புதன்கிழமை

’மக்கள் செயற்படும் விதம் கவலைக்குரியது’

J.A. George   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் கடந்த பண்டிகை காலப்பகுதியில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் கவலைக்குரியது என, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாக  சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் குறைந்த அளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதன் காரணமாக மக்கள் நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என்ற எண்ணத்தில் செயற்படுதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்படுகின்றமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .