2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை போக்குவரத்து தொடர்பில் விசேட கோரிக்கை

J.A. George   / 2022 ஜூலை 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி, எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் பல சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X