2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

’நிலையான வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சி’

J.A. George   / 2023 மார்ச் 02 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நோக்கங்களுக்காக நிலையான வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நிலையிலும், வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அவர் இன்று(02) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .