2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

’சதி என்றால் சட்டத்துக்கு முன்னால் நிறுத்துங்கள்’

J.A. George   / 2022 மார்ச் 08 , பி.ப. 04:42 - 0     - 329

தற்போதைய மின்வெட்டுக்கு பின்னால் சதி உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ஷ, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் தெரிவித்த போதிலும் மின்வெட்டு தொடர்வது கவலையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X