Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
Jaffna Boyயை வீட்டில் உள்ளவர்கள் மாடு மாதிரி என்று இப்போது அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அளவுக்கு Jaffna Boyயின் உடம்பு பெருத்துவிட்டது. தினமும் சற்று தூரம் நடந்துவிட்டு வந்தால் உடம்பு கொஞ்சமாவது குறையும் என அவரது ஆன்டி யோசனை சொல்கிறார்.
Jaffna Boy, நாயுடன் சுதந்திர சதுக்கத்துக்கு நடந்து செல்கிறார். பெண்கள் மட்டும் எப்படி அவ்வளவு மெலிவாக இருக்கிறார்கள் என்ற யோசனையுடன் வீடு செல்கிறார். கொழும்பு தன்னை நன்றாக குண்டாகிவிட்டது என்று எப்போதும் Jaffna Boy கவலைப்படுவதுண்டு.
தமிழ்மிரரின் புதிய படைப்பான துயககயெ டீழல எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும்.
தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எனும் பேஸ்புக் பக்கத்திலும் danu@danu.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கலாம். அத்துடன் தமிழ்மிரர் இணையத்தில் Jaffna Boy நிகழ்ச்சி காணொளியின் கீழே உள்ள comment பகுதியிலும் பதிவிடலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago