2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

தங்க நீர்த்துறை...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளமான தங்க நீர்த்துறை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் இதனை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மேற்படி நீர்த்துறையைப் பாரிவையிடுவதை வீடியோவில் காணலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X