2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

முதல் செயற்கைக்கோள்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 27 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) 'சுப்றீம்செற்', இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம் அறிவித்தது.

கடந்த 22ஆம் திகதி ஏவப்படவிருந்த மேற்படி செயற்கைக்கோள், சீனாவின் காலநிலை சீரின்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியது.


You May Also Like

  Comments - 0

  • mujeeb Sunday, 02 December 2012 04:21 PM

    முன்னே
    செல்லு.............

    Reply : 0       0

    fahath Wednesday, 02 January 2013 06:39 AM

    இது உண்மை. இலங்கை அனுப்பவில்லை. இவர்கள்கள் சொல்றது பொய். நன் சம்மாந்துறை.

    Reply : 0       0

    satheeskumar Monday, 31 December 2012 02:28 AM

    இலங்கை இதனை சொந்தமாக விட்டதென்டல் என்ன பாடு பாடுவன்க?

    Reply : 0       0

    KALPANA Thursday, 20 December 2012 02:52 AM

    இலங்கை

    Reply : 0       0

    KALPANA Thursday, 20 December 2012 12:48 AM

    இலங்கை சொந்தமா செடலைட் விட்டா என்ன பாடுபடுவாங்களோ?

    Reply : 0       0

    KALPANA Thursday, 20 December 2012 12:46 AM

    இலங்கை சொந்தமாக விட்டால்

    Reply : 0       0

    manithan Thursday, 20 December 2012 12:37 AM

    ஸ்ரீ லங்கா கொடி பறக்குறதுக்கு இவ்வளவோ சந்தோஷம் என்றால், ஸ்ரீ லங்கா சொந்தமா செடலைட் விட்டா என்ன பாடுபடுவாங்களோ? கையோ,,,,கையோ,,,,,,,,,,
    இது எம் இலங்கை நாட்டு மக்களுக்கும் மிக பெரிய சந்தோஷம். அனைத்து பாராட்டுகளும் இந்த நாட்டு அதி மேதகு ஜனாதிபதிக்கே......!!!!!!
    சிங்களவர்கள் இப்படித்தான் மகாவம்சம் என்னும் மாபெரும் பொய்யை உருவாகினார்கள். ஆனால் இன்றுள்ள தகவல் தொழில்நுட்ப புரட்சியால் அவர்களின் பொய்கள் விரைவில் உடைந்து விடுகின்றன.

    Reply : 0       0

    Thevan Sunday, 09 December 2012 07:59 AM

    சிங்களவர்கள் இப்படித்தான் மகாவம்சம் என்னும் மாபெரும் பொய்யை உருவாகினார்கள். ஆனால் இன்றுள்ள தகவல் தொழில்நுட்ப புரட்சியால் அவர்களின் பொய்கள் விரைவில் உடைந்து விடுகின்றன.

    Reply : 0       0

    fasmin Wednesday, 05 December 2012 06:47 AM

    நமோ நமோ மாதா......

    Reply : 0       0

    Ameen Tuesday, 27 November 2012 02:01 PM

    ரொம்ப சந்தோசம் ..................

    Reply : 0       0

    pilaka Sunday, 02 December 2012 08:57 AM

    ஸ்ரீ லங்கா கொடி பறக்குறதுக்கு இவ்வளவோ சந்தோஷம் என்றால், ஸ்ரீ லங்கா சொந்தமா செடலைட் விட்டா என்ன பாடுபடுவாங்களோ? கையோ,,,,கையோ,,,,,,,,,,

    Reply : 0       0

    pilaka Sunday, 02 December 2012 08:50 AM

    எல்லாதையும் விட ரொம்ப முக்கியம், இருக்கிற பிரச்சினை போதாததுக்கு,,,,

    Reply : 0       0

    Rilas Mohamed Thursday, 29 November 2012 02:06 PM

    இது நமக்கும் பெருமிதம்

    Reply : 0       0

    yn Wednesday, 28 November 2012 10:51 AM

    இது எம் இலங்கை நாட்டு மக்களுக்கும் மிக பெரிய சந்தோஷம். அனைத்து பாராட்டுகளும் இந்த நாட்டு அதி மேதகு ஜனாதிபதிக்கே......!!!!!!

    Reply : 0       0

    UMA Wednesday, 28 November 2012 08:41 AM

    “It was a joint private venture of our company and the China Great Wall Industry Corporation (CGWIC) and there was no connection with the Sri Lankan government,” the Chief Executive Officer of the company Vijith Peries said.

    Reply : 0       0

    rinos Wednesday, 28 November 2012 07:11 AM

    athi viveha munnetram...

    Reply : 0       0

    Mano Wednesday, 28 November 2012 12:15 AM

    பொரியல்களில் எத்தனையோ வகை. இது ஆகாயப் பொரியல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X