2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வலிகளின் புதிய வழி...

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அப்போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் இலங்கை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

நீதிமன்ற கட்டளைக்கிணங்க புனர்வாழ்வு முகாம்களை நிறுவி முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் பலர் விடுதலையாகின்ற போதிலும் இவர்கள் தொடர்பான கேள்விகளும் எதிர்ப்பார்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.

புனர்வாழ்வு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகையில், அதன் உண்மைத்தன்மைகளை நேரடியாகச் சென்று பார்த்து தெளிவுபடுத்தும் ஆவணப்படமே இது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .