2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிள்ளைகளில் எதிர்காலத்தில் விளையாடாதீர்கள்: கே.பி.

A.P.Mathan   / 2012 மே 02 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் நெர்டோ அமைப்பினால் முத்தயன் கட்டில் திறந்து வைக்கப்பட்ட “அன்பு இல்லம்“ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு கல்விகற்றுவந்த 80 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினையொட்டி “பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் எதிர்காலத்தோடு சிலர் தேவையில்லாமல் விளையாடி வருகின்றனர். தயவுசெய்து இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்” என கே.பி. என்றழைக்கப்படும் குமரம் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அன்பு இல்ல சிறுவர்களினதும் குமரன் பத்மநாதனினதும் கருத்துக்கள் அடங்கிய வீடியோவின் முழு வடிவம் இங்கே...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .