Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகத்திலிருக்கின்ற ஜீவன்களில் காதலில்லாமல் எதுவுமில்லை என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் காதலர்களுக்கென ஒரு தினம் பெப்ரவரி 14ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம்நாட்டில் வெளிவந்த பிரபல்யமான காதல் பாடல்களை உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.
இந்த நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் மேலும் பல நம்நாட்டு பாடல்களுக்கு படப்பிடிப்பு செய்து அதனை வீடியோ வடிவில் இலவசமாக உருவாக்கவும் எண்ணியிருக்கிறோம். ஆகையினால் கலைஞர்களின் கருத்துக்கள் எங்களுக்கு பெரிதும் தேவைப்படுகிறது.
s.ELANGOVAN Sunday, 13 February 2011 09:25 PM
இணையத்தளத்தில் இப்படியானதொரு நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சி நிழ்ச்சியை விஞ்சி நிற்கிறது....அருமையான படைப்பு....
Reply : 0 0
sumry Monday, 14 February 2011 05:30 PM
உண்மையில் இந்த சேவைக்கு மதிப்பளிக்கிறேன்
என்னுடைய பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
Reply : 0 0
Diron Fernando Thursday, 17 February 2011 10:59 PM
tamilmirror's support for artists is always excellent. keep on promoting local stuff. all the best.
Reply : 0 0
Prasanna Monday, 21 February 2011 04:06 PM
Very nice Program, I really appreciate the talent of Sri lnakans, Revathi is just presented in a soft and smooth way.. My best wishes..
Reply : 0 0
S.Imtiyas Tuesday, 22 February 2011 01:17 PM
intha sevai menmelum thodara wazhthukkal
Reply : 0 0
Safa Mohamed Monday, 21 March 2011 02:10 AM
இந்தப் பாடகர்களுக்கு தமிழ் சரியாக உச்சரிக்க தெரியாதா? தமிழில் பாடும் போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்... அறிவிப்பாளருக்கு நிகழ்ச்சிக்கு முன் கொஞ்சம் ஊட்டச்சத்து உணவு கொடுத்திருக்கலாம். கொஞ்சம் உச்சாகமாக பேசியிருப்பார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
28 Nov 2024