2024 நவம்பர் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு தேவஸ்தான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

A.P.Mathan   / 2011 ஜனவரி 14 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு தேவஸ்தான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி...


You May Also Like

  Comments - 0

  • Prasanna Saturday, 15 January 2011 01:53 AM

    தைப்பொங்கலுக்கு சிறந்த பரிசு ..... tamilmirror அணியினரை மனமாற வாழ்த்துகிறேன். நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் தெயீக அம்சம் பொருதியும் உள்ளது .... பகவத்சிங் நித்யானத்னின் பாடலும் நன்றாய் உளளது... ர. ரேவதி நிகழ்ச்சியை அழகாய் மெருகூட்டி இருக்கிறார். நிகழ்ச்சி மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Bagawathssing Nithiyanandan Sunday, 16 January 2011 12:07 AM

    புரோக்ராம் சூப்பர் .. கன்க்ராட்ஸ் மதன்.. ரேவதி ரொம்ப நல்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறீங்க..... வாழ்த்துக்கள் .

    Reply : 0       0

    koki Sunday, 16 January 2011 02:01 PM

    very nice, very good program.. revathy looking good...

    Reply : 0       0

    K.sri Monday, 17 January 2011 02:28 PM

    நிகழ்ச்சி மிக சிறப்பாக இருந்தது. ர.ரேவதி நிகழ்ச்சி தொகுப்பு சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சி மேலும் வளர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    thurai Tuesday, 18 January 2011 01:48 PM

    very nice program.. that girl is doing good..

    Reply : 0       0

    sithu Tuesday, 18 January 2011 01:49 PM

    wow.. nice program.. congratz to the team... revathi looking great...

    Reply : 0       0

    Nithaa Tuesday, 18 January 2011 04:04 PM

    Nice to hear from Tamilmirror such a great programme. Revathi, keep rocking.. :-)

    Reply : 0       0

    Elangovan Thursday, 20 January 2011 01:29 PM

    எமது கலாச்சாரத்தக்கேற்ற பாணியில் நிகழ்ச்சியும் நீங்களும் அமைந்திருப்பது திருப்தி.....வளர்க உங்கள் பணி உண்மைத்துவமான ஊடகத்துறையாக...நன்றி.

    Reply : 0       0

    nissan Friday, 21 January 2011 08:07 PM

    The program was superb. my best wishes for the whole team.

    Reply : 0       0

    Kugan Friday, 21 January 2011 08:15 PM

    தமிழரின் கலாச்சாரம் இன்னும் மடியவில்லை என்பதற்கு இந்த பொங்கல் பூங்காற்று எனும் நிகழ்ச்சி சான்று பகிர்கிறது, இதனை வழங்கிய tamilmirror ஊடக அணியினருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும்
    மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

    Reply : 0       0

    Rathan Friday, 28 January 2011 01:01 PM

    wow really nice programe.... my regards to u

    Reply : 0       0

    Abhiram Friday, 28 January 2011 09:29 PM

    nice...................

    Reply : 0       0

    Nidersan Friday, 28 January 2011 09:37 PM

    looks good :d

    Reply : 0       0

    Guna Friday, 28 January 2011 09:40 PM

    This program is really traditional, we need such programs like this to keep our people aware of our religion.. my best wishes to the team and presenter.

    Reply : 0       0

    Sujaa Friday, 28 January 2011 09:43 PM

    this program is is clearly revealing the tamil tradition, I enjoyed it.. thanks to Tamilmirror..team

    Reply : 0       0

    anusathee Monday, 20 June 2011 09:24 PM

    அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் ரேவதி. மேலும் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X