2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தப்பிச் சென்றுள்ள 42 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!

J.A. George   / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய,  நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 சந்தேக நபர்களுக்கு  சர்வதேச சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்த வெளியிடுகையில் அவர் இதனை கூறினார்.

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X