Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
George / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமியை, மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் வசிக்கும் பெண்ணொருவர், ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினால் மிகமோசமாக தாக்கும் காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ABDULSALAM YASEEM TRINCO Thursday, 22 September 2016 12:26 PM
அன்பார்ந்த உறவினர்களே! இப்படியான வீடியோக்களை பதிவேற்றுவதினால் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அத்துடன் பிள்ளைகளை வைத்துக்கொண்டு திருமணம் முடிக்கும் ஆண்கள் விடயத்தில் மிகவும் கவனம் எடுக்க வேண்டும்! இந்த பெண், திரூகொணமலையில் இருந்தால் நல்ல பாடம் படிப்பிப்பேன். பரவாயில்லை. அந்த பிள்ளை, எதிர்காலத்தில் சிறந்த பிள்ளையாக வர கடவுளை பிரார்த்திக்கின்றேன். அத்துடன், இந்த பெண்ணுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago