2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மே 07

Janu   / 2024 மே 07 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1697: சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள அரண்மனை தீவிபத்தினால் அழிந்தது. இதற்கு பதிலகா 18 ஆம் நூற்றாண்டில் மற்றொரு அரண்மனை நிர்மாணிக்கப்பட்டது.

1915: ஜேர்மன் நீர்மூழ்கித் தாக்குதலில் அமெரிக்க கப்பலொன்று மூழ்கியது இதனால் 1198 பேர் உயிரிழந்தனர்.

1946: சோனி நிறுவனம் டோக்கியோ டெலிகொம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் எனும் பெயரில் 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்ப்பட்டது.

1948: ஐரோப்பிய கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.

1960: அமெரிக்க யுத்த விமான விமானி கெரி பொவர்ஸ் தனது நாட்டில் கைதியாக்கப்பட்டுள்ளதாக சோவியத் யூனியன் தலைவர் நிகிட்டா குருஷேவ் அறிவித்தார்.

1999: கினியா பிஸு ஜனாதிபதி ஜோவா வியெரா இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

2000: ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவியேற்றார்.

2002: சீன விமானமொன்று மஞ்சள் கடலில் விழுந்ததால் 112 பேர் பலி.

2008: ரஷ்ய ஜனாதிபதியாக திமித்ரி மெத்வதேவ் பதவியேற்றார்.

2013: ஏவுகணைகளை வடகொரியா நகர்த்தியது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .