2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மே 03

Janu   / 2024 மே 03 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1939: அகில இந்திய போர்வார்ட் புளொக் கட்சியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்தார்.

1986: கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயார் லங்கா விமானமொன்றில் குண்டுவெடித்ததால் 21 பேர் பலியாகினர். 41 பேர் காயமடைந்தனர்.

2001: 1947 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள்; ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா அவ்வாணைக்குழுவில்  தனது ஆசனத்தை இழந்தது.

2006: ஆர்மேனிய விமானமொன்று கருங்கடலில் விழுந்ததால் 113 பேர் பலி.

2021:  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க  தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சராக  இருந்த எடப்பாடி பழனிச்சாமி இராஜினாமா செய்தார். 

1913: இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிஷ்சந்திரா வெளியிடப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .