2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 08

R.Tharaniya   / 2025 மார்ச் 08 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

1702: இங்கிலாந்து. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றுக்கு இரண்டாம் மேரியின் சகோதரி ஆன் ஸ்டுவர்ட்  அரசியானார்.

1817:நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.

1921: ஸ்பெய்ன் பிரதமர்; எடுராடோ டேட்டோ இராடியர், நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

1924: அமெரிக்காவின் உட்டா மாநில சுரங்க விபத்தல் 172 பேர் பலி.

1942: இந்தோனேஷியாவில் ஜப்பானிய படைகளிடம் டச்சு படைகள் சரணடைந்தன.

1974: பிரான்ஸில் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

2004: ஈராக்கில் புதிய அரசியலமைப்பில் அந்நாட்டு ஆட்சிக் கவுன்ஸில் கையெழுத்திட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X