Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Janu / 2023 நவம்பர் 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1343: டேர்ஹேனியன் கடலில் ஏற்பட்ட சுனாமியினால் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம், அமல்பி குடியரசு உட்பட பல இடங்கள் அழிந்தன.
1667: தற்போதைய அஸர்பைஜானிலள்ள ஷேமாகா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 80 ஆயிரம் பேர் பலியாகினர்.
1703: தெற்கு பிரிட்டனில் பாரிய சூறாவளியினால் 9000 பேர் பலி.
1839: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரியில் சூறாவளி தாக்கியதால் சுமார் 3 லட்சம் பேர்பலி.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐ.நா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் திரைப்படமாக வெளிவந்தது.
1963: சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1973: கிறீஸ் நாட்டில் ஜோர்ஸ் பபாடோபொலஸ் தலைமையிலனா அரசாங்கம் படையினரின் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.
1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 Apr 2025