Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 10 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
1212: லண்டனில் ஏற்பட்ட தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
1947: பாகிஸ்தானின் முதலாவது ஆளுநர் நாயகமாக முஹமட் அலி ஜின்னா நியமிக்கப்பட்டார்.
1956: யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில் மற்றும் வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
1962: உலகின் முதலாவது தகவல்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1973: பஹாமஸ் முழுமையான சுதந்திரம்பெற்றது.
1973: பங்களாதேஷ பாகிஸ்தான் நாடாளுமன்றம் அங்கீகரித்து.
1991: நிறவெறி ஆட்சி முடிவுற்றதையடுத்து. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) சேர்கக்ப்பட்டது.
1991: யாழ்ப்பாணம், ஆனையிறவு இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
2000: நைஜீரியாவில் பெற்றோலிய குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 250 கிராமவாசிகள் பலி.
2006: பாகிஸ்தானின் முல்தான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 45பேர் பலி.
2006: இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்௪ செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.
2008: போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காக மாஸிடோனியாவின் முன்னாள் உள்விவகார அமைச்சர் லிஜுப் பொஸ்கொஸ்கி, ஐ.நா நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago