2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 21

Janu   / 2024 ஜூலை 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 :சீனா, பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவை மீது போரை அறிவித்தது.

1929 : மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.

1930 : பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1940 : வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.

1942 : இரண்டாம் உலகப் போர் - துப்ருக் இத்தாலிய, ஜேர்மனியப் படையினரிடம் வீழ்ந்தது.

1990 :  மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2002  : உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

2004 :  முதலாவது தனியார் விண்ணூர்தி, ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளியில் பறந்தது.

2006 : புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புளூட்டோவின் துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

2009 : கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.

2012 : 200 அகதிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்துக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையில் மூழ்கியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காணாமல் போயினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X