2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 07

Janu   / 2024 ஜூன் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1654: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னரானார்.

1692: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1600 பேர் பலியாகினர்.

1905: சுவீடனிலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

1945: வெளிநாட்டில் வசித்த நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோன், 5 வருடங்களின்பின் குடும்பததுடன் தாயகம் திரும்பினார் .

1975: முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது

1989:; ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள குண்டுவீசி அழித்தன.

1989:  சூரினாம் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 187 பேரில் 176 பேர் பலி.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X