2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26

Janu   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1954:ஜப்பானுக்கு சொந்தமான  டோயா மாரு  கப்பல் சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172பேர் பலி.

1959: இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரணம்.

1960:  சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார். 

1962: யேமன் அரபுக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.

1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்தது.

1907 – நியுசிலாந்து சுதந்திர அடைந்தது.

1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி. 

2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில்  வீசிய  சூறாவளியினால் சுமார் 700 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .