Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
1821: கிறீஸ் சுதந்திரப் போரின்போது 30,000 துருக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1857: ரஷ்ய யுத்தகப்பலான லீபோர்ட் மூழ்கியதால் 826 பேர் பலி.
1905: நோர்வே, சுவீடனுக்கிடையில் பிராந்தியங்களை சமாதானபூர்வமாக பிரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1932: ஹெஜாஸ், நெஜாத்; இராஜ்ஜியங்கள் ஒன்நிணைக்கப்பட்டு அதற்கு சவூதி அரேபியா எனப் பெயரிடப்பட்டது.
1972: பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
1983: தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கெரி கொயேட்ஸி உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் பட்டம் பெற்ற முதல் ஆபிரிக்கரானார்.
1983: கல்வ் எயார் விமானமொன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 117 பேர் பலி.
2004: ஹெட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் 1070 பேர் பலி.
2024; இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க, பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago