2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 21

Janu   / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 01:00 - 0     - 28

1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.

1938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.

1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.

1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.

1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.

1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X