2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 03

Janu   / 2024 ஓகஸ்ட் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1783: ஜப்பானில் அஸாமா எரிமலை வெடித்ததால் 35,000 பேர் பலி.

1914: பிரான்ஸுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம் செய்தது.

1936: ரஷ்யாவில் ஏற்பட்ட தீவிபத்தினால் 1200 பேர் பலி.

1960: பிரான்ஸிடமிருந்து நைகர் சுதந்திரம் பெற்றது.

1975: மொரோக்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 188பேர் பலி.

2005: ஈரானில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் ஜனாதிபதியானார்.

2010: பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட வன்முறைகளில் 85பேர் பலி. 20 கோடி டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X