2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 06

Janu   / 2024 ஏப்ரல் 06 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

1919: இந்தியாவில் பொதுவேலை நிறுத்தத்துக்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

1930: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.

1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.

2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.

2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலி.

2011: தமிழ்த் திரைப்பட நடிகை சுஜாதா மரணம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X