Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 மே 06 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1542: பிரான்சிஸ் ஷேவியர் அடிகளார் இந்தியாவின் கோவா நகரை அடைந்தர்.
1682: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னன் நீதிமன்றத்தை வேர்செய்ல்ஸ் அரண்மனைக்கு மாற்றினான்.
1889: ஈபில் கோபுரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.
1910; பிரிட்டனில 7 ஆம் எட்வர்ட் மன்னர் இறந்ததையடுத்த 5 ஆம் ஜோர்ஜ் மன்னரானார்.
1937: ஜேர்மனின் வெப்பவாயு ஆகாயக் கப்பலான (ஸெப்பளின்) ஹிண்டன்பர்க் அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் தரையிறங்க முயன்றபோது தீப்பற்றியதால் 36 பேர் பலி.
1976: இத்தாலியின் பிரியூலி நகரில் வீசிய சூறாளியினால் 989 பேர் பலி.
1994: பிரிட்டன் - பிரான்ஸூக்கு இடையிலான கடலடி சுரங்கப்பாதையை பிரித்தானிய அரசிய இரண்டம் எலிஸபெத்தும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்கொய்ஸ் மிட்டரான்ட்டும் திறந்து வைத்தனர்.
1994: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனு;ககு எதிராக ஆர்கான்ஸ் மாநில அசாங்க ஊழியரான பௌலா ஜோன்ஸ் பாலியல் தொந்தரவு குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்.
2001: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் சிரியாவுக்குச் சென்றபோது பள்ளிவாசலொன்றுக்குள் சென்ற முதலாவது பாப்பரசரானார்.
2021: இலங்கையில் கொவிட்-19 காரணமாக முதன்முறையாக ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக்-வி பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago