Janu / 2023 ஜூலை 30 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1762: ஈராக்கின் பாக்தாத் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
1629: இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 10,000 பேர் பலி.
1966: உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து வென்றது.
1962: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையான ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1971: ஜப்பானிய பயணிகள் விமானமொன்றும் விமானப்படை விமானமொன்றும் ஜப்பானின் மொரியோகா நகரில் மோதிக்கொண்டதால் 162 பேர் பலி.
1987: இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, கொழும்பில் இலங்கைக் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியால் தாக்கப்பட்டார்.

23 minute ago
29 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
38 minute ago
48 minute ago