Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1654: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னரானார்.
1692: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1600 பேர் பலியாகினர்.
1905: சுவீடனிலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
1945: வெளிநாட்டில் வசித்த நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோன், 5 வருடங்களின்பின் குடும்பததுடன் தாயகம் திரும்பினார் .
1975: முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது
1989:; ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள குண்டுவீசி அழித்தன.
1989: சூரினாம் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 187 பேரில் 176 பேர் பலி.
1991: பிலிப்பைன்ஸில் பினடூபோ எரிமலை வெடித்ததில் 7 கிலோமீற்றர் உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
2000: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி.வி.குணரத்ன மற்றும் தெஹிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
2006: மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாத குழந்தை உட்பட 10பேர் கொல்லப்பட்டனர்.
2007: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
2012: ஓரினத் திருமணத்துக்கு டென்மார்க், அங்கிகாரம் வழங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
2 hours ago