Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஜூன் 16 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1779: பிரட்டனுக்கு எதிராக ஸ்பெய்ன் போர்ப் பிரகடனம் செய்தது.
1903: போர்ட் மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது.
1911: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1963: சோவியத் யூனியனைச் சேர்ந்த வலென்டினா டெரெஸ்கோவா, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் எனும் சாதனைக்குரியவரானார்.
1992: பிரித்தானிய இளவரசி டயானா, பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உட்பட பல தகவல்கள் அடங்கிய, அன்ட்ரூ மோர்ட்டன் என்பவர் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் வெளியாகியது.
1994: சீன விமானமான TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160பேர் கொல்லப்பட்டனர்.
2000: லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானத்தை 22 வருடங்களின்பின் இஸ்ரேல் நிறைவேற்றியது.
2010: புகையிலையை தடை செய்த முதலாவது நாடு பூட்டான்.
2012: விண்வெளிக்கு முதன்முதலாக பெண்ணொருவரை சீனா அனுப்பியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago