2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 23

Janu   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

1821:  கிறீஸ் சுதந்திரப் போரின்போது 30,000 துருக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1857: ரஷ்ய யுத்தகப்பலான லீபோர்ட் மூழ்கியதால் 826 பேர் பலி.

1905: நோர்வே, சுவீடனுக்கிடையில் பிராந்தியங்களை சமாதானபூர்வமாக பிரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1932: ஹெஜாஸ், நெஜாத்; இராஜ்ஜியங்கள் ஒன்நிணைக்கப்பட்டு அதற்கு சவூதி அரேபியா எனப் பெயரிடப்பட்டது.

1972: பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

1983: தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கெரி கொயேட்ஸி உலக அதிபார குத்துச் சண்டை சம்பியன் பட்டம் பெற்ற முதல் ஆபிரிக்கரானார்.

1983: கல்வ் எயார் விமானமொன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 117 பேர் பலி.

2004: ஹெட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் 1070 பேர் பலி.

2024; இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க,   பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .