2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

நடிகர்கள் கழட்டி விட்டதால் ரூட்டை மாற்றிய நடிகை

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை தல, தளபதி நடிகர்கள் கழட்டி விட்டுள்ள நிலையில், இரண்டாம் தட்டு நடிகர்களின் ஆஸ்தான நாயகியாகும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை. 

இதற்கு முன்பு, அதுபோன்ற நடிகர்களை தீண்டத்தகாதவர்களை போன்று துரத்தியடித்த நடிகை, இப்போது அவர்களிடம் வலிய சென்று பேசி வருகிறாராம். 

இப்படி செய்தால் தான் இன்னும் சில ஆண்டுகள் நடிகையாக நிலைத்து இருக்க முடியும் என்பதற்காக அந்த நடிகை அத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .