2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஸ்ரீ சீதையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2016 மே 09 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புதன்கிழமை (18)  நடைபெறவுள்ளது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி திங்கட்கிழமை (16) கணபதி ஹோமம், ஆனுக்ஞை கங்கா பூஜை, புனித தீர்த்தம், மாலை சாந்திகள், கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தானம் என்பன நடைபெறவுள்ளன.

தொடர்ந்து 17ஆம் திகதி  எண்ணெய்க் காப்பும் பாற்குட பவனி இடம்பெறவுள்ளதுடன் நுவரெலியா நகரிலிருந்து ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் வரை சுவாமி வெளிவீதி வலம் வருதல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக இந்தியாவின் „வாழும் கலை. நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி கலந்துகொள்ளவுள்ளளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .