2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

சில்லாலை வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (21) காலை நடைபெற்றது.

இதன்போது, திருப்பலியை, யாழ். கொழும்புத்துறை குருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் அருட்தந்தை ரீ.ஜே.கிருபாகரன் தலைமையில், அருட்பணி சேவியர் ஆலய, பங்குத்தந்தை அருட்பணி ஏமில் போல் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தார்கள்.

கடந்த வியாழக்கிழமை (17) கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி சனிக்கிழமை நற்கருணை வழிபாடும் ஞாயிற்றுக்கிழமை (20) திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .