2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விநாயகர் சதுர்த்தி

Niroshini   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

உடப்பு காளிகோவில் கடற்கரை இந்து சமுத்திரத்தில் நேற்று(05) விநாயகர் சதுர்த்தி நிகழ்த்தப்பட்டது.

உடப்பு தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்போடு களிமண் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் அது கடலில் கரைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .