2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவலந்தென்ன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.16மணிக்கு விநாயகர் வழிப்பாட்டுன் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் நாள் செவ்வாய்கிழமை (17) காலை 10 மணிமுதல்  எண்ணெய்க்காப்பு, யாக மண்டல பூஜை மற்றும் விஷேட பூஜைகள் இடம் பெற்று, மாலை 6.00 மணிக்கு சக்தி புண்ணியாக வாஜனம் நடைபெரும்.

மூன்றாம் வியாழக்கிழமை (09) காலை 8.00 மணி முதல் விநாயகர் வழிபாடு நடைபெறுவதுடன்  மஹா கும்பாபிஷேக் நடைபெறவுள்ளதுடன் மகேஸ்வர பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .