2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மட்டக்களப்பு, முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் வருடாந்த
உற்சவத்தின் 9 ஆம் நாளான, சனிக்கிழமை நேற்று (08) தீக்குழியைக் காவல் பண்ணும்
வீரகம்பம் வெட்டும் நிகழ்வு வெல்லாவெளி அம்மன்குளம் பிரதேசத்தில் இன்று
சனிக்கிழமை(09) இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ பொ. விஸ்வராசா குருவின் தலைமையில்
இடம்பெற்ற கிரியையைத் தொடர்ந்து வெட்டிய வீர கம்பங்களை அடியார்கள்
மற்றும் பூசகர்கள் சகிதம் சுமந்து வந்தனர்.

இன்று சனிக்கிழமை (08) மாலை 8.00 மணிக்கு வாழைக்காய் எழுந்தருளப்பண்ணி வந்து
பழுக்கப் போடுதலும் பின்பு 9.00 மணிக்கு அலங்காரத் திருவிழாவும்
நடைபெறும். வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு வைபவம் எதிர்வரும்
செவ்வாய்க்கிழமை (11) நடைபெறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .