Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
காவடிகள், பாற்செம்புகள், பறவைக் காவடிகள் சகிதம் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள், ஆலயத்தின் நாலாபுறமும் அமைக்கப்பட்ட பொங்கலுக்கான மண்டபங்களில் பொங்கல் செய்தனர்.
17 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
50 minute ago
59 minute ago