2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

திருத்தலத்தில் பாதயாத்திரை...

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கபிலன்
காரைதீவில் இருந்து மண்டூர் திருத்தல பாதயாத்திரையானது, நேற்றுச் சனிக்கிழமை (10)  மேற்கொள்ளப்பட்டது. இதில், 1000க்கும் மேற்ப்பட்ட பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அதிகாலை 5 மணியளவில் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சுமார் 30 கிலோமீற்றரைக் கடந்து தில்லை மண்டூர் முருகன் ஆலயத்தைச் சென்றடைந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .