2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருக்கார்த்திகை திருவிழா

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மெதமஹநுவரை முருகாமலை ஸ்ரீ முருகன் ஆலய கார்;த்திகை தீபத்திருநாள் விழா, அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது,  மகாவலி கங்கையில் முருகப்பெருமான் வலம் வருவதையும் அரங்காவலர் எஸ்.முத்தையா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்;.கே. சமரநாயக்க, பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .