2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருக்கோணேஸ்வரர் ஆலய சித்திரைத் தேர்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க 'தட்சண கைலாயம'  எனப்படும் திருக்கோணமலை ஸ்ரீ மாதுமையம்பாள் சமேத திருக்கோணேஸ்வர பெருமானின் அலய வருடாந்த மகோற்சவ சித்திரை தேர் பவனி, இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது. 

இதன்போது, பக்தர்களால் வடம்பிடித்து தேர் இழுப்பதையும் அங்க பிரதச்சனை செய்வதையும் கலை நிகழ்வுகளையும் ரதத்தில் எம்பெருமான் எழுந்தருளி வருவதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .